நாட்டில் அதிகரித்துவரும் Flu போன்ற குளிர்கால நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் elective surgeries தொடர்பிலான நீண்ட தாமதங்கள் காரணமாக சுகாதார சேவைகள் மீது அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அதுதொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி Cassandra Bain மற்றும் Claire Slarttery தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




