யாழ்ப்பாணதிலுள்ள சில வைத்தியர்களின் பணம் பறிக்கும் செயற்பாடுகள், யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை, யாழ்-ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பரிமாற்றுத்திட்டம் மற்றும் யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மாணவர் மருத்துவக் கல்வி பற்றிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவத்துறையின் பீடாதிபதி பேராசிரியர் Dr R சுரேந்திரக்குமாரன் (Professor in Community Medicine, Dean Faculty of Medicine - University of Jaffna) அவர்கள். சிட்னி வந்திருந்த Dr R சுரேந்திரக்குமாரன் அவர்களை SBS கலையகத்தில் சந்தித்து உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





