SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Air turbulence : பாதிப்பை தவிர்க்க பயணிகள் செய்ய வேண்டியது என்ன?

File photo dated 03/06/09 of a Singapore Airlines Boeing 777 landing at Heathrow Airport. Inset (Ms Gurukanthi)
கடந்த வாரம் Air turbulence காலநிலை கொந்தளிப்பில் சிக்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் மரணம் அடைந்தார் மேலும் பலர் காயம் காயமடைந்தனர். இது குறித்து Pilot-ஆக தேர்ச்சி பெற்றும் தற்போது டாஸ்மேனியாவில் விமான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வரும் குருகாந்தி தினகரன் அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி
Share