கடந்த வருடம் உலகை உலுக்கிய பல இயற்கைப் பேரழிவுகளுக்கு முக்கிய காரணம் எல் நினோ என்று சொல்லப்படுகிறது.இந்த எல் நினோ தான் ஆஸ்திரேலியாவிலும் கடந்த ஆண்டு, அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக பதிவாவதற்கு முக்கிய காரணமாகும்.இந்த நிலையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கடும் வெப்பம் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து Lydia Feng தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.