SBS தமிழ்

1500 நாட்கள் தடுத்துவைக்கப்பட்ட பிரியா-நடேஸ்-கோபிகா-தருணிக்கா Bilo நகர் திரும்புகின்றனர்!

SBS தமிழ்

Kopika and Tharnicaa

Kopika and Tharnicaa, daughters of Priya and Nade Nadesalingam, the Tamil asylum seeker family.


Published 8 June 2022 at 9:00pm
By Raysel
Source: SBS

ஆஸ்திரேலியாவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் பெர்த் நகரில் தடுத்துவைக்கப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் மீண்டும் Biloela திரும்புகிறது. SBS News இன் Tina Quinnஎழுதிய விவரணத்தின் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.


Published 8 June 2022 at 9:00pm
By Raysel
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share