SKIP TO MAIN CONTENT

அடிலெய்ட் பெண்ணை "ஆணவக்கொலை" செய்ய முயற்சி? வழக்கில் புதிய திருப்பம்!!

SA Police
Credit: SA Police

அடிலெய்ட்டில் பெண் ஒருவரை குடும்பமே சேர்ந்து 'ஆணவக்கொலை' செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவத்தில், அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், கொலை முயற்சி குற்றச்சாட்டை நிராகரித்துள்ள குறித்த குடும்பத்தினர் வேறு பிரிவுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

அடிலெய்ட்டில் பெண் ஒருவரை குடும்பமே சேர்ந்து 'ஆணவக்கொலை' செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவத்தில், அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், கொலை முயற்சி குற்றச்சாட்டை நிராகரித்துள்ள குறித்த குடும்பத்தினர் வேறு பிரிவுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now