வேளாண் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவரான அ. முத்துக்கிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளுடன் ஒரு விவரணத்தைப் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
விவசாயச் சட்டம்: “அரசு ஒருபோதும் பின்வாங்காது” vs. “விவசாயிகள் வெல்வர்”

Indian Farmers' Protest in New Delhi (By Randeep Maddoke); Inset: Left - Narayanan Thirupathy, Right - A. Muthukrishnan Source: SBS Tamil
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தலைநகர் புது டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
Share