தந்தையும் தாயமானவர் என் அப்பா

Source: R.Bharathidasan
தந்தையர் தினம் (2020) குறித்த சிறப்புப் பதிவு. சிறு வயதில் தனது தாயை இழந்த நிலையில் எளிய பின்னணி கொண்ட தனது தந்தை தங்களுக்காக மறுமணமே செய்யாமல் தன்னையும் தனது தங்கையையும் எப்படி வாழ்வில் உயர்த்தினார் என்று பதிவு செய்கிறார் பிரிஸ்பேன் 4 EB தமிழ் ஒலியின் ஒலிபரப்பாளர் R.பாரதிதாசன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share