நான் பிறையாய் மிளிர நீ தேய்ந்த ஆண் நிலவு!

Source: Chinnathambi Velu
தந்தையர் தினம் (2020) குறித்த சிறப்பு கவிதை. எழுதி வாசித்தவர் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Townsville நகரில் வாழும் SBS-தமிழ் நேயர் முனைவர் சின்னத்தம்பி வேலு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share