SKIP TO MAIN CONTENT

மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: மதம் காரணமா?

Fathima
Source: Fathima

சென்னை IIT-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். குறித்த மாணவி தனது பேராசிரியர்கள் சிலரின் சாதி,மத ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளதையடுத்து இவ்விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சென்னை IIT-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். குறித்த மாணவி தனது பேராசிரியர்கள் சிலரின் சாதி,மத ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளதையடுத்து இவ்விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now