SKIP TO MAIN CONTENT

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மொபைல் பயன்படுத்த தடை வருகிறது!

Mobile phone use
Students use mobile phones Source: Getty Images

ஆஸ்திரேலியாவின் அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்கள் மொபைல் போன்களை உபோயிகிக்க முழுத் தடையை அறிமுக செய்ய அரசு ஆலோசிக்கிறது. ஏற்கனவே விக்டோரியா மாநிலத்தில் இந்த தடை நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் பிற மாநிலங்களும் தடை விதிக்க பெடரல் அரசு வலியுறுத்துகிறது. SBS News இன் Gareth Boreham அவர்கள் முன்வைத்த விவரணத் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்கள் மொபைல் போன்களை உபோயிகிக்க முழுத் தடையை அறிமுக செய்ய அரசு ஆலோசிக்கிறது. ஏற்கனவே விக்டோரியா மாநிலத்தில் இந்த தடை நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் பிற மாநிலங்களும் தடை விதிக்க பெடரல் அரசு வலியுறுத்துகிறது. SBS News இன் Gareth Boreham அவர்கள் முன்வைத்த விவரணத் தகவலோடு தமிழில் தயாரித்தவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now