Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

தற்காலிக வீசாவை நிரந்தர வீசாவாக்கும் திட்டத்திற்கு எதிர்கட்சி எதிர்ப்பு

Prime Minister Anthony Albanese in Question Time (AAP).jpg

Prime Minister Anthony Albanese in Question Time (AAP).

தற்காலிக பாதுகாப்பு வீசாக்களில் மாற்றங்களைச் செய்வதான முடிவை அரசு நியாயப்படுத்தியுள்ளது. இதே வேளை, நாட்டின் வடக்குப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை கூறுகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


தற்காலிக பாதுகாப்பு வீசாக்களில் மாற்றங்களைச் செய்வதான முடிவை அரசு நியாயப்படுத்தியுள்ளது. இதே வேளை, நாட்டின் வடக்குப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை கூறுகிறது.


அனுமதியின்றி படகுகள் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்கள் இங்கு வருவதுதான் இதற்குக் காரணம் என்று எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இது Samantha Beniac-Brooks எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now