“கொட்டகையிலிருந்து கோட்டைக்கு” – எம்.ஜி.ஆர் (பாகம் 3)
SBS Tamil Source: SBS Tamil
தமிழகத்தில் திரைப்பட ஆளுமைகளே அரசியலில் கொலோச்சுவது காலங்காலமாக நடந்துவருகிறது. இப்படி சினிமாவுக்கும் அரசியலுக்குமான ஒரு புரியாத புதிராக இருந்து வரும் தொடர்பை Film and Politics in India Cinematic Charisma as a Gateway to Political Power எனும் புத்தக வடிவில் முன்வைத்திருப்பவர் University of Adelaide இல் பணியாற்றும் முனைவர் தாமு அவர்கள். அவர் படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு எனும் தொடர் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம். ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன் எழுத்து: தாமு. தயாரிப்பு: றைசெல்
Share



