SKIP TO MAIN CONTENT

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 4

Matt Golding, The Age
Matt Golding, The Age

Lieutenant James Cook தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் என்று பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், பிரித்தானியக்கடற்படையில் மாலுமியாகக் கடமையாற்றிய James Cook எப்படி முன்னேறினார், அவர் ஆஸ்திரேலியா வரக் காரணம் என்ன என்பது போன்ற விபரங்களுடன், பூர்வீக மக்களின் இயல்பு வாழ்வின் அழிவிற்கு ஆரம்பமான பயணம் குறித்தும் விவரிக்கும் இந்த நிகழ்ச்சியில்,

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Lieutenant James Cook தான் ஆஸ்திரேலியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியர் என்று பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. ஆனால், பிரித்தானியக்கடற்படையில் மாலுமியாகக் கடமையாற்றிய James Cook எப்படி முன்னேறினார், அவர் ஆஸ்திரேலியா வரக் காரணம் என்ன என்பது போன்ற விபரங்களுடன், பூர்வீக மக்களின் இயல்பு வாழ்வின் அழிவிற்கு ஆரம்பமான பயணம் குறித்தும் விவரிக்கும் இந்த நிகழ்ச்சியில்,

பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்குள் காலடி எடுத்து வைத்தபோது, பூர்வீக மக்களை மனிதர்களாகவே கணக்கில் கொள்ளவில்லை என்பதையும் அறிந்து கொள்கிறோம். அதனுடன், பூர்வீக மக்களுக்குப் பிரித்தானியர்கள் செய்த கொடுமைகளின் சில வரலாற்று உண்மைகளையும், பிரித்தானியர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது படையெடுப்பு என்று சிட்னி மாநகர சபை தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும் நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now