SKIP TO MAIN CONTENT

பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 6

ABORIGINAL TENT EMBASSY 50TH ANNIVERSARY
Indigenous elders are seen outside Old Parliament House, marking 50th anniversary The Aboriginal Embassy, in Canberra, Tuesday, January 25, 2022. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

பூர்வீக மக்களது கலாச்சாரத்தில், நில உரிமை என்ற சிந்தனையே கிடையாது. அவர்கள் பிறந்த நிலம் அவர்கள் மேல் உரிமை கொள்ளுமேயல்லாமல், நிலத்தின் மேல் அவர்கள் உரிமை கொள்ள மாட்டார்கள்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

பூர்வீக மக்களது கலாச்சாரத்தில், நில உரிமை என்ற சிந்தனையே கிடையாது. அவர்கள் பிறந்த நிலம் அவர்கள் மேல் உரிமை கொள்ளுமேயல்லாமல், நிலத்தின் மேல் அவர்கள் உரிமை கொள்ள மாட்டார்கள்.


அப்படியானவர்கள் புனிதமாகப் போற்றும் நிலத்தை மற்றவர்கள் உரிமை கொண்டு இவர்களது உரிமைகளைப் பறித்தமை குறித்து, ஆஸ்திரேலிய அரசு பூர்வீக மக்களுடன் ஏற்படுத்தி வரும் இணக்கப்பாடுளின் வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றுடன் பூர்வீக மக்கள் குறித்து நிகழ்ச்சி படைத்திருக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now