பூர்வீக மக்கள் குறித்துப் படைக்கும் நிகழ்ச்சியில் பிரபலமான பூர்வீகக் குடி பின்னணி கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் சிலரைப் பற்றிய சில தரவுகளை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
பிரபல பூர்வீகக் குடி பின்னணி கொண்டவர்கள் குறித்த நீண்ட பட்டியல் இங்கே கிடைக்கும்: https://en.wikipedia.org/wiki/Lists_of_Indigenous_Australians
விளையாட்டு வீரர்கள்: https://en.wikipedia.org/wiki/List_of_Indigenous_Australian_sportspeople
கலைஞர்கள்: https://en.wikipedia.org/wiki/List_of_Indigenous_Australian_performing_artists
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





