SKIP TO MAIN CONTENT

முதன்முறையாக வீடு வாங்குவோருக்கு நல்ல சேதி

First-home buyers will get a break now
First-home buyers will get a break now Source: AAP

முதன் முறையாக வீடு வாங்குவோருக்கு சனிக்கிழமை ஜூலை முதல் தேதியிலிருந்து நல்ல செய்தி. சந்தைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாட்டின் சில பகுதிகளில் புதிய விதிகள் அறிமுகமாகின.2009 ஆம் ஆண்டில், முதன் முறையாக வீடு வாங்குவோர் எண்ணிக்கை, வீடு வாங்குபவர்களில் 30 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, அந்தத் தொகை பதின்மூன்று புள்ளி ஐந்து சதவீதமாகக் குறைந்துவிட்டது.இது குறித்து, Ricardo Goncalves தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

முதன் முறையாக வீடு வாங்குவோருக்கு சனிக்கிழமை ஜூலை முதல் தேதியிலிருந்து நல்ல செய்தி. சந்தைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், நாட்டின் சில பகுதிகளில் புதிய விதிகள் அறிமுகமாகின.2009 ஆம் ஆண்டில், முதன் முறையாக வீடு வாங்குவோர் எண்ணிக்கை, வீடு வாங்குபவர்களில் 30 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, அந்தத் தொகை பதின்மூன்று புள்ளி ஐந்து சதவீதமாகக் குறைந்துவிட்டது.இது குறித்து, Ricardo Goncalves தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now