SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.
Reconciliation week: உண்மையான நல்லிணக்கம் தேவை - பூர்வீகக் குடிமக்கள்

Yukkumbruk Dance Group performing at opening of Reconciliation Week. Source: SBS / Dushyanthi Thangiah
இந்த வாரம் Reconciliation week - நல்லிணக்க வாரமாகும். இந்த வருடத்தின் கருப்பொருள் "Now More than Ever" என்பதாகும், ஆஸ்திரேலியர்களை ஒன்றிணைந்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தைத் தொடர ஊக்குவிக்கும் அதே வேளையில் அவர்களின் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய நல்லிணக்க வாரம் பயன்படுவதாக நம்பப்படுகிறது. குயின்ஸ்லாந்தில் Townsville நகரில் பல தசாப்தங்களாகப் பூர்வீகக் குடியினருடன் பணியாற்றி அவர்களுக்கு சேவையாற்றிவரும் துஷ்யந்தி தங்கையா அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share