SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழர்

Michelle Ananda-Rajah
Michelle Ananda-Rajah Source: Michelle Ananda-Rajah

அண்மையில் நடந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் முதல் தமிழர் Michelle Ananda-Rajah அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடல்.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

அண்மையில் நடந்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் முதல் தமிழர் Michelle Ananda-Rajah அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடல்.


Michelle Ananda-Rajah அவர்கள் ஆங்கிலத்தில் எமக்களித்த பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் ரேணுகா துரைசிங்கம்.

 

இந்த நேர்காணலை முழுமையாக ஆங்கிலத்தில் கேட்க, இந்த இணையப் பக்கத்தில் ஆங்கிலத்தை தெரிவு செய்யவும்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now