வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். அத்துடன் மட்டுமன்றி, இது தமிழர்களின் ஓர் அடையாளமும் ஆகும். அந்த வேட்டியை முதன் முறை உடுத்தியபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஆஸ்திரேலியா வாழ் நேயர்கள் சிலர் எம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியைத் தயாரித்துப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.