சிட்னி நகரில் ‘இலக்கு வைத்துக் கொலை’ செய்யப்பட்டதில் இன்னமும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, சிட்னியில் துப்பாக்கி வன்முறை கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பலியானவர் உட்பட, இந்த வாரம் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிட்னி நகரின் ‘பாதாள உலகக் கும்பல்கள்’ ஒன்றோடொன்றுடன் நடத்திம் போர் அதிகரித்து வருகின்றன என்று காவல்துறை அச்சம் தெரிவிக்கிறது.
என்ன நடக்கிறது என்று ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




