நாட்டில், குறிப்பாக NSW, QLD மாநிலங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள், இடம்பெயர்வுகள், உடைமைகளுக்கான சேதங்கள் எனப் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் சிலருடன் உரையாடி விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
பங்கேற்றவர்கள்:
Kalaiselvi, Viswajith Balaguru, Anandanadarajah Bhahirathan(Bhahi), Nithyanand.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share




