ஆஸ்திரேலியத் தலைநகரில், இளவேனிற்காலம் ஆரம்பித்துவிட்டாலே, தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு கொண்டாட்டம் தான். Canberraவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த மலர்க் கண்காட்சி பற்றிய பல தகவல்களை எங்களுடன் பகிர்கிறார், Canberraவில் வாழ்ந்து வரும் திருமதி நிர்த்திகா அரூபன்.