SKIP TO MAIN CONTENT

காவிரி நீரை தமிழகத்திற்கு தரக்கூடாது – ஆர்ப்பாட்டம் வலுக்கிறது

Kaveri Protest.jpg

இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் பல்வேறு துறைகளில் நடைமுறைக்கு வந்துள்ள சில முக்கிய மாற்றங்கள், பாஜகவிற்கு எதிராக அமைக்கப்பட்ட இந்திய கூட்டணியில் பிளவு, காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடக் கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் அதிமுக பாஜக கூட்டணி முறிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் பல்வேறு துறைகளில் நடைமுறைக்கு வந்துள்ள சில முக்கிய மாற்றங்கள், பாஜகவிற்கு எதிராக அமைக்கப்பட்ட இந்திய கூட்டணியில் பிளவு, காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விடக் கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் அதிமுக பாஜக கூட்டணி முறிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now