SKIP TO MAIN CONTENT

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஐ நெருங்குகிறது!

Accident.jpg
People watch at the site where trains that derailed, in Balasore district, in the eastern Indian state of Orissa, Sunday, June 4, 2023. Indian authorities end rescue work and begin clearing mangled wreckage of two passenger trains that derailed in eastern India, killing over 300 people and injuring hundreds in one of the country’s deadliest rail crashes in decades.

இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் உயிர் இழந்த மக்களின் எண்ணிக்கை 294யாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றுள்ள மிக கோரமான விபத்தாக கருதப்படுகின்ற இந்த விபத்து பல குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் உயிர் இழந்த மக்களின் எண்ணிக்கை 294யாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை 400 ஐ தாண்டலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றுள்ள மிக கோரமான விபத்தாக கருதப்படுகின்ற இந்த விபத்து பல குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது

tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now