இந்தியாவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

India Stampede

Relatives mourn next to the bodies of their relatives outside the Sikandrarao hospital in Hathras district about 350 kilometers (217 miles) southwest of Lucknow, India, Tuesday, July 2, 2024. Thousands of people at a religious gathering in India rushed to leave a makeshift tent, setting off a stampede Tuesday that killed more than hundred people and injured scores. (AP Photo) Source: AP / STR/AP

கடந்து சென்ற நாட்களில் தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்.


  • இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 124 பேர் இறந்தனர்
  • கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசு முடிவு
இதுபோன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
இந்தியாவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள் | SBS Tamil