SKIP TO MAIN CONTENT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி திமுக போராட்டம்!

Sansad Bhawan (Parliament Building), New Delhi, India
The Sansad Bhawan (Parliament Building) is the house of the Parliament of India, Source: Moment RF

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. திமுக கொண்டு வர முயன்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதே நேரம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணமும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. திமுக கொண்டு வர முயன்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதே நேரம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணமும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now