SKIP TO MAIN CONTENT

வங்கிகள் இணைப்பு: சரியா? தவறா?

Indian Bank
Source: Raj

இந்திய பொருளாதார வளர்ச்சி ஒரு அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக கருதப்படுகிறது. இவ்வேளையில் 27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 12 ஆக குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்துக்கு 55 ஆயிரம் கோடி ருபாய் வழங்கப்படும் என்றும் இந்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வங்கிகள் இணைப்பு குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்திய பொருளாதார வளர்ச்சி ஒரு அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக கருதப்படுகிறது. இவ்வேளையில் 27 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 12 ஆக குறைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்துக்கு 55 ஆயிரம் கோடி ருபாய் வழங்கப்படும் என்றும் இந்திய நிதி அமைச்சர் அறிவித்தார். வங்கிகள் இணைப்பு குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now