SKIP TO MAIN CONTENT

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு! இந்தியா முழுவதும் போராட்டங்கள்!

Youth violence in India
Source: Raj

'அக்னிபத்' என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தற்போது இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

'அக்னிபத்' என்ற பெயரில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தற்போது இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now