SKIP TO MAIN CONTENT

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடையும் தொடரும் சர்ச்சையும்

Muslim students
Source: Raj

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் நடத்திய போராட்டமும், அதற்கு பதிலடியாக 'நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம்' என்று இந்து மாணவர்கள் நடத்திய போராட்டங்களும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரம் தொடர்ந்து இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இது குறித்த சமீபத்திய தகவல்களை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் நடத்திய போராட்டமும், அதற்கு பதிலடியாக 'நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம்' என்று இந்து மாணவர்கள் நடத்திய போராட்டங்களும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரம் தொடர்ந்து இந்தியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இது குறித்த சமீபத்திய தகவல்களை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now