SKIP TO MAIN CONTENT

ஓய்ந்து விட்டதா மோடி அலை?

Supporters of the Congress party celebrate election results
Supporters of the Congress party celebrate election results Source: Reuters

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் தோல்வி அந்த கட்சிக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவின் தோல்விக்கு என்ன காரணம்? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் தோல்வி அந்த கட்சிக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவின் தோல்விக்கு என்ன காரணம்? கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now