இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி கண்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டும் பாஜக அங்கு தோல்வியை சந்தித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





