தமிழகத்தில் நெருக்கடியில் உருவாகும் கூட்டணிகள் - ஒரு பார்வை

Source: Raj
தமிழ்நாட்டில் நீண்ட இழு பறிகளுக்குப்பின் திமுக மற்றும் அதிமுக ஆகிய தலைமையின் கீழ் தேர்தல் கூட்டணிகள் உருவாகி வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்து கூட்டணிகளும் முடிந்து தொகுதி பங்கீடும் செய்யப்படும் என்று கணிக்கப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் வைகோவின் மதிமுகவிற்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக தேர்தல் கூட்டணிகள் குறித்து ஒரு பார்வையோடு இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share