SKIP TO MAIN CONTENT

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை தரவேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது

SL Refugee Camp in Tamil Nadu
Jeevraj, the sole earning member of the family fell from a construction site where he worked as a mason and lost one of his legs. Source: Getty Images

தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் இந்திய குடியுரிமை சான்று கேட்டு 2019 ஆம் ஆண்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று இரு தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் இந்திய குடியுரிமை சான்று கேட்டு 2019 ஆம் ஆண்டு அளித்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று இரு தினங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now