SKIP TO MAIN CONTENT

மீண்டும் சர்ச்சையில் நித்யானந்தா

Focus : India
Source: SBS Tamil

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்யானந்தா மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்யானந்தா மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now