SKIP TO MAIN CONTENT

தமிழ் திரைப்படங்கள் 10 விருதுகளை வாங்கிக் குவித்தன!

Soorarai Pottru still
Source: Raj

இந்திய அரசு அறிவித்திருக்கும் தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மண்டேலா' திரைப்படத்தை எழுதி, இயக்கி இருந்த அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைப் பிரிவில் வசனத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். மொத்தம் 10 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது தமிழ் சினிமா. இது குறித்த விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்திய அரசு அறிவித்திருக்கும் தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பெற்றுள்ளது. மண்டேலா' திரைப்படத்தை எழுதி, இயக்கி இருந்த அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதைப் பிரிவில் வசனத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். மொத்தம் 10 விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது தமிழ் சினிமா. இது குறித்த விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now