SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா!

Raj
Source: Raj

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொடுகிறது கொரோனா. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தை தண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் லட்சத்துக்கும் மேற்பட்டோரை தினமும் தாக்கி வருவது இந்தியா முழுவதும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொடுகிறது கொரோனா. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தை தண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் லட்சத்துக்கும் மேற்பட்டோரை தினமும் தாக்கி வருவது இந்தியா முழுவதும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now