SKIP TO MAIN CONTENT

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையும் சர்ச்சைகளும்!

Minister Amith Sha
Source: Raj

இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசிஇருந்தார். அந்த பேச்சு தற்போது பல மாநிலங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அமித் ஷா பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கும், மாநிலங்களின் சுய உரிமைக்கும் எதிரானது என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசிஇருந்தார். அந்த பேச்சு தற்போது பல மாநிலங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அமித் ஷா பேச்சு இந்திய ஒருமைப்பாட்டுக்கும், மாநிலங்களின் சுய உரிமைக்கும் எதிரானது என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now