SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான இடஒதுக்கீடு - ஆதரவும் எதிர்ப்பும்!

supreme_court_of_india.jpg

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு இந்திய அளவில் விமர்சங்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு இந்திய அளவில் விமர்சங்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now