SKIP TO MAIN CONTENT

இந்திய வட மாநில தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியின் தாக்கம் என்ன?

BJP victory celebration
Source: Raj

இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைகிறது. சமீப வருடங்களாக பாஜக பல மாநில தேர்தல்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருவது எதிர்கட்சிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? வரும் காலங்களில் எதிர்க்கட்சிகள் என்ன வியூகங்களை அமைக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைகிறது. சமீப வருடங்களாக பாஜக பல மாநில தேர்தல்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருவது எதிர்கட்சிகளுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? வரும் காலங்களில் எதிர்க்கட்சிகள் என்ன வியூகங்களை அமைக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now