இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - அமைச்சர்

Source: Raj
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். முதலில் நாடு முழுவதும் 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வருவதாக்க நமது தமிழக செய்தியாளர் ராஜ் குறிப்பிடுகிறார்.
Share