ஆன்லைன் கடன் மோசடி தொடர்பில் வெளிநாட்டவர் சென்னையில் கைது

Source: Raj
தமிழ்நாட்டில் ஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி வழக்கில் சீன நாட்டினர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆன்லைனில் கடன் செயலியை பதிவேற்றம் செய்து உடனடியாக கடன் பெறலாம் என்று கவர்ச்சி விளம்பரங்களை வெளியிட்டு பலர் கடன்பெற்று இதனால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share