SKIP TO MAIN CONTENT

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு இலங்கை மீனவர்களின் எதிர்ப்பு

Protests in Northeast Sri Lanka
Protests in Northeast Sri Lanka

இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் உத்தேச திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்திய மீனவர்கள் அத்துமீறிய வருகையை கண்டித்தும் நேற்று மன்னாரில் வடபகுதி மீனவர்களினால் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கட்டணம் செலுத்தி மீன்பிடிக்கும் உத்தேச திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்திய மீனவர்கள் அத்துமீறிய வருகையை கண்டித்தும் நேற்று மன்னாரில் வடபகுதி மீனவர்களினால் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் நகரில் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now