இலங்கையில் போர்க் கால விதவைகளின் இன்றைய நிலை

Source: Mathivanan
சுமார் 30 வருட யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்வு இன்னும் முழுமையாக வழமைக்கு திரும்பாத நிலையே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக கணவனை இழந்து வாழும் மக்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியதாகவே காணப்படுகின்றது. சர்வதேச மகளிர் தினமான இன்று வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் பெண்கள் தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share