SKIP TO MAIN CONTENT

இலங்கையில் சில மாகாணசபைகளில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கம்

Focus : SriLanka
Source: Mathivanan

இலங்கையில் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் சிங்கள மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் அரசு, மத்திய மாகாண சபையிலும், ஊவா மாகாண சபையிலும் தமிழ் கல்வி அமைச்சினை நீங்கியுள்ளது.

Published

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் சிங்கள மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் அரசு, மத்திய மாகாண சபையிலும், ஊவா மாகாண சபையிலும் தமிழ் கல்வி அமைச்சினை நீங்கியுள்ளது.

இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now