SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Ranil
Source: Public Domain

இலங்கையில் வடமாகாண சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் முறைகேடு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் தீக்குளிக்கவும் முயற்சிகள் நடந்துள்ளன. அத்துடன் “எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது” என்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாநாடு இலங்கையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 21,000 பேர் பங்கு கொள்கிறார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Mathivanan

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில் வடமாகாண சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் முறைகேடு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் தீக்குளிக்கவும் முயற்சிகள் நடந்துள்ளன. அத்துடன் “எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது” என்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாநாடு இலங்கையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் 21,000 பேர் பங்கு கொள்கிறார்கள். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now