இலங்கையின் 23வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்து வெளிவந்துள்ள கண்டனங்கள் தொடர்பிலும் இது குறித்து இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.