SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Deneeswaran
Deneeswaran Source: Deneeswaran

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவி விலக மறுக்கும் நிலையில் வடமாகாண அமைச்சரவை நெருக்கடி தொடர்கின்றது.இந்த நிலையில், டெனிஸ்வரனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 6 மாதங்களுக்கு ரெலோ இடைநீக்கம் செய்துள்ளதோடு, டெனிஸ்வரனின் அமைச்சுப்பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் முடிவை வடமாகாண முதல்வருக்கு ரெலோ வழங்கியுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் பதவி விலக மறுக்கும் நிலையில் வடமாகாண அமைச்சரவை நெருக்கடி தொடர்கின்றது.இந்த நிலையில், டெனிஸ்வரனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 6 மாதங்களுக்கு ரெலோ இடைநீக்கம் செய்துள்ளதோடு, டெனிஸ்வரனின் அமைச்சுப்பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் முடிவை வடமாகாண முதல்வருக்கு ரெலோ வழங்கியுள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now