SKIP TO MAIN CONTENT

மாகாண சபைகளின் அதிகாரங்களை அரசு மீளப்பெற்றுவருவதாக குற்றச்சாட்டு!

Sri Lanka Politics
Source: Sri Lanka parliament

இலங்கையிலுள்ள 09 மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் இல்லாத ஒரு நிலையில், மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெற்றுவருவதாக தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மத்திய அரசு தமது நிர்வாகத்திற்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையிலுள்ள 09 மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் இல்லாத ஒரு நிலையில், மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெற்றுவருவதாக தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அந்த வகையில், வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மத்திய அரசு தமது நிர்வாகத்திற்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now