சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு இருநாள் பயணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணம் சென்றிருந்தார் அவரது வருகைக்கு எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





